சீனாவின் நிதியுதவியில் மேற்கொள்ளவுள்ள அடுத்த திட்டம்!

Ranil Wickremesinghe China Charles Nirmalanathan
By Kathirpriya Jul 26, 2023 10:14 AM GMT
Report

மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மல்வத்து ஓயா திட்டமானது வவுனியா, வெண்கல செட்டிகுளம் பகுதியை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் காரணமாக அப்பிரதேசத்திலுள்ள 55 ஏக்கர் விவசாய காணிகளுக்குரிய 33 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

கடந்த இரண்டு வருட காலமாக அவர்கள் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளாமையினால் மக்கள் நஸ்ட ஈடு கோரியுள்ளதாகவும் வெண்கல செட்டிகுள பிரதேச செயலாளர் சுலோஜனா கூறினார். அதன் போதே அவர் மேற்கண்டவாறு பதில் அளித்திருந்தார்.

மல்வத்து ஓயாத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது

சீனாவின் நிதியுதவியில் மேற்கொள்ளவுள்ள அடுத்த திட்டம்! | Irrigation Department Malwathu Oya China Sponsor 

இது தொடர்பில் சார்ள்ஸ் மேலும் தெரிவிக்கையில், இந்த பிரச்சினை தொடர்பில் நீர்பாசன அமைச்சர் மற்றும் அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடிய வேளை வவுனியா, செட்டிக்குளத்தை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் மல்வத்து ஓயாத்திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியதாக அவர் கூறினார்.

முன்னைய அரசாங்கத்தால் குறித்த திட்டத்திற்கு 23000 மில்லின் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நிதியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்காலத்தில் சீனாவின் உதவி மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்காக முன்னைய அரசால் 500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 200 மில்லின் செலவிற்கான வேலைகளே முடிவடைந்துள்ளது.

02 மாதங்களுக்குள் மிகுதி வேலை

சீனாவின் நிதியுதவியில் மேற்கொள்ளவுள்ள அடுத்த திட்டம்! | Irrigation Department Malwathu Oya China Sponsor 

எதிர்வரும் 02 மாதங்களுக்குள் மிகுதி 300 மில்லியன் நிதிக்குரிய வேலைத்திட்டத்தை, அப்பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவதனூடு முன்னெடுக்கவுள்ளதாகவும் சார்ள்ஸ் கூறினார்.

தவிரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டால் அவர்களிற்கு மாற்று காணிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பிரதேச செயலாளர், அரச அதிபர் ஆகியோர் உரிய திணைக்களங்களுடன் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்திற்கான நிதி எதிர்காலத்தில் சீனாவால் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025