முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறாரா சிவாஜிலிங்கம்? சுகாஷ், காண்டீபனுக்கும் வாய்ப்பு
chief minister
northern province
MK Sivajilingam.
By Jaso
மாகாணசபைத் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாக இருந்தால் தமிழர் தரப்பு அந்த தேர்தலை சந்தித்துத்தான் ஆகவேண்டும்.மாகாண சபை முறையை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதை ஒரு ஆரம்பப் புள்ளியாக எடுத்துக் கொண்டாலும் அதை பகிஷ்கரித்து எதையும் நாம் சாதிக்க முடியாது.
இந்த நிலையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழர் தரப்பு ஒற்றுமையாக உள்ளதா என்ற கேள்வி தமிம் மக்கள் தரப்பில் எழுப்பப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் (MK Sivajilingam.).
ஐ.பி.சி தமிழ் ‘பேசும் களம்’நிகழ்ச்சிக்கு அவர் அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,