இஷாரா செவ்வந்தியை புகழ்ந்து தள்ளும் அநுரவின் அமைச்சர்
Sri Lanka
Ishara sewwandi
NPP Government
By Sumithiran
இஷாரா செவ்வந்தியின் வலிமை, அறிவு மற்றும் திறன் இந்த நாட்டைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்பட்டிருந்தால், எவ்வளவு சிறந்த நாட்டை நாம் கட்டியெழுப்ப முடிந்திருக்கும் என்று வீட்டுவசதி துணை அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
குற்றத்திற்குப் பிறகு ஒரு பெண்ணாக அவர் மேற்கொண்ட பயணத்தை நாம் கருத்தில் கொள்ளும்போது, அவர் ஒரு அறிவுஜீவி என்பது தெளிவாகிறது என்று அவர் கூறினார்.
நாட்டை கட்டியெழுப்ப முக்கியமானது
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனது பலம், அறிவு மற்றும் திறன்களைப் பங்களிப்பது முக்கியம் என்றும் துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி