நாடளாவிய ரீதியில் நாளை எத்தனை மணிநேர மின்வெட்டு? அறிவிப்பு வெளியானது
Srilanka
announcement
Power cut
Island-wide
Janaka Ratnakka
By MKkamshan
நாடளாவிய ரீதியில் நாளையும்(24) நான்கு மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க (Janaka Ratnakka) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய A,B மற்றும் C ஆகிய வலயங்களில் 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஏனைய பகுதிகளில் 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்