தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட 29 கிராம சேவகர் பிரிவுகள்
corona
people
shavendra solva
By Shalini
நாட்டில் மேலும் பல மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேகவர் பிரிவுகள் இன்று (14) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று காலை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம், கம்பஹா, பதுளை, நுவரெலியா, மட்டக்களப்பு, களுத்துறை, இரத்தினபுரி, கெகாலை மற்றும் மொனராகலைஆகிய மாவட்டங்களிலுள்ள 29 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி