ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : முக்கிய படைத்தளபதியை கொன்றது இஸ்ரேல்

Israel Iran Israel-Hamas War
By Sumithiran Dec 25, 2023 09:25 PM GMT
Report

ஈரானிய புரட்சிகரக் காவலர்களின் தளபதியான சையத் ராஸி மௌசவி, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் திங்கள்கிழமை படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிரிய தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் காசிம் சுலைமானியின் நெருங்கிய சகா 

அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் நெருங்கிய சகா இவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : முக்கிய படைத்தளபதியை கொன்றது இஸ்ரேல் | Israel Assassinates Iranian Commander In Syria

இதேவேளை இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் அதிக விலையை செலுத்தும் என ஈரான் தெரிவித்துள்ளது.

மியன்மார் பயங்கரவாதிகளுக்கு இலங்கையர் விற்பனை : சீன பிரஜை உட்பட நால்வர் கைது

மியன்மார் பயங்கரவாதிகளுக்கு இலங்கையர் விற்பனை : சீன பிரஜை உட்பட நால்வர் கைது

  ஈரான் கடும் கண்டனம்

ஈரானிய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டது, மௌசவியின் படுகொலைக்கு "தகுந்த நேரத்தில் உரிய இடத்தில் பதிலளிக்க தெஹ்ரானுக்கு உரிமை உள்ளது" என்று எச்சரித்தது.

இந்த படுகொலை " கோழைத்தனமான செயல் மற்றும் சியோனிச ஆட்சியின் பயங்கரவாதத் தன்மையின் அடையாளம்" என்று தெஹ்ரான் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்து! மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் பலி

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்து! மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் பலி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026