இலக்கு வைக்கப்பட்ட ஹிஸ்புல்லா தளபதி! இஸ்ரேலின் பெரும் தாக்குதல்

Middle East Lebanon Israel-Hamas War Israel-Iran conflict
By Dilakshan Apr 08, 2026 04:53 PM GMT
Report

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இஸ்ரேலிய இராணுவம் தனது டெலிகிராம் பதிவில் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, இது குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்!

மிகப்பெரிய தாக்குதல்

இந்த நிலையில், லெபனான் நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் (NNA), தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் உள்ள பல நகரங்களில் புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட ஹிஸ்புல்லா தளபதி! இஸ்ரேலின் பெரும் தாக்குதல் | Israel Attack Target A Hezbollah Commander

Image Credit: Bloomberg News

கடந்த மாதம் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதில் இருந்து, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இன்று நடத்தப்பட்ட தாக்குதலே "மிகப்பெரிய தாக்குதல்" என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஹிஸ்புல்லா தரப்பிலிருந்து இதற்குப் பதிலடி கொடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேல் தனது எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

தணிந்து வரும் போர்ச் சூழல்! இலங்கைக்கு மீண்டும் தொடங்கப்படும் விமானச் சேவை

தணிந்து வரும் போர்ச் சூழல்! இலங்கைக்கு மீண்டும் தொடங்கப்படும் விமானச் சேவை

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50% வரி : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50% வரி : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026