இஸ்ரேல் எங்களை தோற்கடிக்க முடியாது : சூளுரைக்கும் ஹிஸ்புல்லா

Israel Lebanon World Israel-Hamas War
By Raghav Jul 31, 2025 09:00 AM GMT
Report

லெபனானின் (Lebanon) அனைத்து அரசியல் பேச்சுக்களும், இஸ்ரேலின் (Israel) தாக்குதலை நிறுத்துவதை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, நாங்கள் ஆயுதங்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதாக இருக்கக் கூடாது என்று ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைவர் நயூம் காசிம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போரில் ஹமாஸூக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.கடந்த ஆண்டு நவம்பரில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. 

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தென்னிலங்கையில்: சர்ச்சையை கிளப்பும் TID விசாரணை

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தென்னிலங்கையில்: சர்ச்சையை கிளப்பும் TID விசாரணை

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் 

ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கொடுத்து விட்டு சரணடைய கோரி, லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பினரும் மறுத்து வருகின்றனர்.

இஸ்ரேல் எங்களை தோற்கடிக்க முடியாது : சூளுரைக்கும் ஹிஸ்புல்லா | Israel Cannot Defeat Us Hezbollah

இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக தலையிட்டு வரும் அமெரிக்கா, ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி முறையான அறிவிப்பை வெளியிடுமாறு லெபனானுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் படையால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா கமாண்டர் புவாட் ஷுக்ரியின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி, அந்த அமைப்புன் துணை தலைவர் நஷிம் காசிம் உரை நிகழ்த்தியுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் ஸ்கான் பரிசோதனைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி : வெளியான தகவல்

செம்மணி மனிதப் புதைகுழியில் ஸ்கான் பரிசோதனைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி : வெளியான தகவல்

ஹிஸ்புல்லா

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “ஆயுதங்களை ஒப்படைக்க சொல்பவர்கள், அதனை இஸ்ரேலிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இஸ்ரேல் எங்களை தோற்கடிக்க முடியாது : சூளுரைக்கும் ஹிஸ்புல்லா | Israel Cannot Defeat Us Hezbollah

நாங்கள் இஸ்ரேலுக்கு அடிபணிய மாட்டோம். உள்நாட்டிலோ, அரபு நாடுகளிலோ அல்லது உலகளவிலோ ஆயுதங்களை கைவிடு என்று கூறுபவர்கள், இஸ்ரேலின் திட்டத்திற்கு சேவை செய்கிறார்கள். இஸ்ரேல் எங்களை தோற்கடிக்க முடியாது.

லெபனானை பணிய வைக்க முடியாது. லெபனானின் அனைத்து அரசியல் பேச்சுக்களும், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துவதை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, நாங்கள் ஆயுதங்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதாக இருக்கக் கூடாது,” என தெரிவித்தார்.

நகை விரும்பிகளுக்கு ஏற்ற நாள் : குறைந்தது தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

நகை விரும்பிகளுக்கு ஏற்ற நாள் : குறைந்தது தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவின் கலிபோர்னியா தாக்கிய சுனாமி அலைகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா தாக்கிய சுனாமி அலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

 

ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி