காசாவில் முக்கிய தளபதி உட்பட மூவரை இழந்தது இஸ்ரேல்

Israel Israel-Hamas War Gaza
By Sumithiran Oct 20, 2024 09:50 PM GMT
Report

வடக்கு காசாவில் நடந்த போரில் இஸ்ரேலிய கேணல் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹமாஸுடனான போரில் கொல்லப்பட்ட இஸ்ரேல் நாட்டின் மிக உயர்ந்த அதிகாரிகளில் இவர் அடங்குகிறார்.

162வது பிரிவின் 401வது "இரும்புப் பாதைகள்" (“Iron Tracks”)படைப்பிரிவின் தளபதி கேணல் எஹ்சான் தக்சா(41)(Col. Ehsan Daxa) ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்தன.

 மிக உயர்ந்த அதிகாரி

கடந்த ஆண்டு டிசம்பரில் வடக்கு காசா சுற்றுப்புறமான ஷுஜாயாவில் இறந்த கேணல் யிட்சாக் பென் பாஷேட்டிற்குப் பிறகு காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய அதிகாரிகளில் டாக்சாவும் ஒருவர்.

காசாவில் முக்கிய தளபதி உட்பட மூவரை இழந்தது இஸ்ரேல் | Israel Colonel Killed In Gaza

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தக்சாவை "இஸ்ரேலின் ஒரு ஹீரோ, ஒரு போர்வீரன் மற்றும் தளபதி" என்று விவரித்தார், அவர் "இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பில் முழுமையாக பங்களிப்பை மேற்கொண்டவர் என தெரிவித்தார்.

காசா குடியிருப்புகளில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: ஐ.நா. கடும் கண்டனம்

காசா குடியிருப்புகளில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: ஐ.நா. கடும் கண்டனம்

பிரதமர் இரங்கல்

தக்சாவின் மனைவி ஹுடா மற்றும் அவரது குழந்தைகள் ஓம்ரி, ரிஃப் மற்றும் யாஸ்மின் ஆகியோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

காசாவில் முக்கிய தளபதி உட்பட மூவரை இழந்தது இஸ்ரேல் | Israel Colonel Killed In Gaza

காசாவில் "ஹமாஸுக்கு எதிரான போரில்" தக்ஸா இறந்துவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் (Yoav Gallant)கூறினார்.

"இஸ்ரேல் அரசு இன்று ஒரு துணிச்சலான தளபதி, ஒரு துணிச்சலான அதிகாரி மற்றும் அரசின் பாதுகாப்பிற்கு தனது ஆற்றலைப் பங்களித்த ஒரு மனிதரை இழந்துவிட்டது" என்று காலண்ட் எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார். 

டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு

டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு

 மேலும் இரண்டு சிப்பாய்கள் உயிரிழப்பு

இதேவேளை சனிக்கிழமையன்று வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையின் போது இரண்டு வீரர்கள் இறந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன.

காசாவில் முக்கிய தளபதி உட்பட மூவரை இழந்தது இஸ்ரேல் | Israel Colonel Killed In Gaza

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025