ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : இரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் தாக்கி அழிப்பு

Israel Iran Iran-Israel Cold War
By Sumithiran Nov 16, 2024 04:13 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

கடந்த மாதம் ஈரான்(iran) மீது இஸ்ரேல் (israel)நடத்திய விமான தாக்குதலில் ஈரானின் இரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் அழிக்கப்பட்டது என்று அமெரிக்கா(us) மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலின் ஒக்டோபர் 25 தாக்குதல்களால் ஈரானின் அணு ஆயுத இரகசிய தளமான தலேகான் 2 தளம்( Taleghan 2) இரண்டு இடிபாடுகளாக்கப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

அமெரிக்க அதிகாரிகளின் கண்டுபிடிப்பு

தெஹ்ரானில் இருந்து கிழக்கே 20 மைல் தொலைவில் உள்ள இந்த தளம், அணுகுண்டை வெடிக்க தேவையான வெடிக்கும் இயந்திரத்தை வடிவமைக்க பயன்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : இரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் தாக்கி அழிப்பு | Israel Destroyed Secret Iranian Nuclear Facility

பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு திட எரிபொருளைக் கலக்கப் பயன்படுத்தப்பட்ட மூன்று அருகிலுள்ள கட்டிடங்களையும் இஸ்ரேல் அழித்ததாக அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதித்தனர் தபால் ஊழியர்கள்

கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதித்தனர் தபால் ஊழியர்கள்

மீண்டும் தொடங்கிய ஆராய்ச்சி

பாரிய பார்ச்சின் இராணுவ வளாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தலேகான் 2, கடந்த 2003 ஆம் ஆண்டில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க உளவுத்துறை, ஈரானிய விஞ்ஞானிகள் "அணு ஆயுதம் தயாரிப்பதற்கான அடித்தளத்தை அமைக்கும்" ஆராய்ச்சி நடத்துவதைக் கண்டறிந்தது.

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : இரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் தாக்கி அழிப்பு | Israel Destroyed Secret Iranian Nuclear Facility

தலேகான் 2 வசதி மிகவும் இரகசியமாக இருந்தது, ஈரானிய ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே தளத்தின் உண்மையான நோக்கம் தெரியும். தளத்தில் செயல்பாடு கண்டறியப்பட்ட பின்னர், அமெரிக்கா, ஈரானிய ஆட்சிக்கு தனிப்பட்ட எச்சரிக்கையை அனுப்பியது. அதன் பிறகு ஈரான் செயல்பாடுகளை நிறுத்தும் என்று நம்பப்பட்டது, ஆனால் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்ந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண் வங்கி அதிகாரிக்கு நேர்ந்த நிலை

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண் வங்கி அதிகாரிக்கு நேர்ந்த நிலை

ஜூலை மாதம், அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் காங்கிரஸிடம் ஒரு அறிக்கையை கையளித்தார், அது ஈரான் "அணுசக்தி சாதனத்தை உருவாக்க விரும்பினால், அதை சிறப்பாக நிலைநிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது" என்று எச்சரித்தார்.

ட்ரம்ப் எடுக்கப்போகும் கடும் நிலைப்பாடு

உலகத் தலைவர்களால் "எங்களைத் தடுக்க முடியாது" என்று ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கூறிய போதிலும், ஈரான் அணு ஆயுதத் திட்டத்தை வைத்திருப்பதை பலமுறை மறுத்துள்ளது.

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : இரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் தாக்கி அழிப்பு | Israel Destroyed Secret Iranian Nuclear Facility

இதேவேளை டொனால்ட் டிரம்ப்(donald trump) ஜனவரியில் வெள்ளை மாளிகைக்கு திரும்பியதும், அவர் ஜனாதிபதி ஜோ பைடனை விட ஈரான் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025