இஸ்ரேல் கொடிக்கு செருப்படி: பலஸ்தீனியர்களை ஆதரிக்கும் இலங்கை வாழ் மக்கள்

Puttalam SL Protest Israel Palestine Israel-Hamas War
By Shadhu Shanker Oct 13, 2023 11:58 AM GMT
Report

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலியர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புத்தளத்தில் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பலஸ்தீன் மக்களை இஸ்ரேல் கொலை செய்யப்படுவமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பலஸ்தீன் இஸ்ரேல் யுத்தத்தில் பலஸ்தீன் வெற்றிப்பெறவேண்டும் என்றும் தெரிவித்து  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(13) ஜும் ஆத் தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக நகர சுற்றுவட்டாரத்தை சென்றது.

இஸ்ரேல் கொடிக்கு செருப்படி: பலஸ்தீனியர்களை ஆதரிக்கும் இலங்கை வாழ் மக்கள் | Israel Hamas War Against Srilanka Protest

உக்கிரமடையும் இஸ்ரேல் போர்: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த மக்கள் (காணொளி)

உக்கிரமடையும் இஸ்ரேல் போர்: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த மக்கள் (காணொளி)

பலஸ்தீனுக்கு ஆதரவாக

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200ற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்களினால் இஸ்ரேல் நாட்டின் கொடிக்கு செருப்பினால் அடித்து காலால் மிதித்து தீ மூட்டப்பட்டது. 

எக்ஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

எக்ஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும்: ஈ.பி.டி.பியின் தரப்பு திட்டவட்டம்

கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும்: ஈ.பி.டி.பியின் தரப்பு திட்டவட்டம்



GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025