வலுக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்! அமெரிக்க அதிபர் எடுத்துள்ள நடவடிக்கை

Joe Biden France Netherlands Israel-Hamas War
By Vanan Oct 22, 2023 09:54 PM GMT
Report

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்து கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜெர்மனி மற்றும் இத்தாலிய தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  விவாதிக்கவுள்ளார்.

இன்று(22)ஞாயிற்றுக்கிழமை இதற்கான அழைப்பை விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் சந்தித்துப் பேசிய பின்னணியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இஸ்ரேல்..ஹமாஸ்.. உலகத் தமிழரின் ஆதரவு யாருக்கு...!

இஸ்ரேல்..ஹமாஸ்.. உலகத் தமிழரின் ஆதரவு யாருக்கு...!

அடுத்த வாரம் விஜயம்

இதேவேளை, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே ஆகியோர் அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்வார்கள் என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வலுக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்! அமெரிக்க அதிபர் எடுத்துள்ள நடவடிக்கை | Israel Hamas War Live Gaza Joe Biden Call Discuss

இரு தலைவர்களும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெதன்யாகுவை சந்திப்பார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லாஹ் படைக்கு பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை!

ஹிஸ்புல்லாஹ் படைக்கு பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை!

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்