ஈரானை நோக்கி நகரும் யுத்தம்! ஒத்திகையை முடித்த இஸ்ரேலும் அமெரிக்காவும்
United States of America
Israel
Iran
By Vanan
இஸ்ரேல் தற்பொழுது ஆரம்பித்துள்ள யுத்தத்தின் முடிவு ஈரானாக இருக்கலாம் என்று கொஞ்சம் அச்சத்துடன் கூறுகின்றார்கள் சில ஆய்வாளர்கள்.
ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான போர்ப் பயிற்சிகள், ஒத்திகைகள் போன்றனவற்றை ஏற்கனவே இஸ்ரேலும் அமெரிக்காவும் முடித்துவிட்டன என்றும் கூறப்படுகின்றது.
- இது எந்த அளவிற்கு சாத்தியம்?
- ஈரான் மீது தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு இஸ்ரேலினால் முடியமா?
- எப்படி திடீரென்று இஸ்ரேலினால் ஈரான் மீது ஒரு தாக்குதலை நடத்த முடியும்?
இந்தக் கேள்விகளுக்கான பதிலை விரிவாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
முன்னைய பதிவுகள்
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
17 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்