இஸ்ரேல் - பலஸ்தீன மோதலில் 'இந்தியா' இரட்டை வேடம்

Benjamin Netanyahu Narendra Modi India Israel-Hamas War
By Kathirpriya Oct 27, 2023 11:09 AM GMT
Report

இஸ்ரேல் - பலஸ்தீன மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு இரட்டை வேடம் போடுவதாக அமைகிறது, பெரும்பாலான தருணங்களில் பாலஸ்தீன மக்களிற்கு ஆதரவாக குரல்கொடுத்தும், இஸ்ரேலுடன் நட்பு பாராட்டியும் இருவேறு நிலைப்பாட்டை இந்தியா காண்பிப்பதாக பலதரப்பட்டோரால் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்குமான இரு நாட்டு உறவுகளைத் தாண்டி பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் மோடிக்கு இருக்கும் தனிப்பட்ட நட்பு ஆழமாக இருப்பதன் வெளிப்பாடாக இந்தியா இப்படி இரு வேட நிலைப்பாட்டில் இருக்கலாம் என்றும் ஒரு கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்ரேல் மீது நடந்த தாக்குதலைக் கண்டிக்கிறோம் என்றும் அதேசமயத்தில், பலஸ்தீன மக்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்துடன் சாத்தியமான ஒரு சுயாட்சி அரசை அமைக்க இந்தியாவின் ஆதரவு எப்போதும் உண்டு’ எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இது இந்தியாவின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக புலப்படுத்துவதாக அமைகிறது.

இஸ்ரேல் பிரதமரின் மகன் எங்கே...! வெடித்தது சர்ச்சை

இஸ்ரேல் பிரதமரின் மகன் எங்கே...! வெடித்தது சர்ச்சை

மனிதாபிமான உதவிகள்

அதேபோல் காசா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட போது "இரு தரப்பு மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலைக்குரிய விடயம் என்றும் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றும் பிரதமர் மோடி, பக்கச்சார்பற்ற முறையிலான ஒரு கருத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி, பலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளைச் செய்யும் என உறுதியளித்து, காசாவுக்கு இந்தியா நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளது.

இஸ்ரேல், பலஸ்தீன மோதலின் ஆரம்பத்திலிருந்தே எந்தவித சமரசமுமின்றி இந்தியா தனது முழுமையான ஆதரவினை பலஸ்தீனுக்கே வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பணயக் கைதிகள் தொடர்பில் ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பணயக் கைதிகள் தொடர்பில் ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இஸ்ரேல் - பலஸ்தீன மோதலில்

பின்னர் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக் காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், முதன் முதலாக துணிச்சலாக முடிவெடுத்து இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார், அரபு நாடுகளின் அதிருப்தி பற்றிக் கவலைப்படாமல் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

அதேசமயத்தில் பலஸ்தீனர்களின் சுயாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் கொள்கையிலிருந்தும் அவர் நழுவவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தனது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும், அரசியல் இலாபத்திற்குமாகவே இந்தியா இவ்வாறு இரட்டை வேடம் போடுவதாக பலதரப்பட்டோராலும் தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறாயினும், இஸ்ரேலுடனான பலஸ்தீனத்தின் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் அரபு நாடுகளைத் தாண்டி முதலில் பலஸ்தீனுக்காக குரல் கொடுத்த இந்தியா தற்போது இரட்டை வேடம் இடுவது  பலதரப்பட்டோராலும் விமர்சனத்திற்குள்ளாவது குறிப்பிடத்தக்கது. 

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்