உலகத்தை அச்சம் அடையவைக்கும் இஸ்ரேலின் ஒப்பற்ற ஆயுதம்!

Israel-Hamas War Gaza Indian Peace Keeping Force
By Dharu Nov 30, 2025 11:54 AM GMT
Report

இஸ்ரேலின் போரியல் யுக்தி (Israel’s Military Strategy) என்பது உலகின் மிகவும் முன்னேறிய, பல அடுக்குகளைக் கொண்ட தேசிய பாதுகாப்பு கோட்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அதன் அமைப்பு இஸ்ரேல் எதிர்கொள்ளும் தனித்துவமான நிலப்பரப்பு, அரசியல், பாதுகாப்பு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டது.

இஸ்ரேலின் பாதுகாப்பு யுக்தியின் மையம் தடுப்பு சக்தி. பகை நாடுகள் தாக்கத் தயங்கும்வகையில் வலிமையான இராணுவம். எதிரிகளின் முக்கிய கட்டமைப்புகளை அழிக்கும் திறன் உள்ளது என்பதை காட்டும் திறனாய்வுப் நடவடிக்கைகள். சில நேரங்களில் பொதுவாக உறுதி தராத அணு சிறுப்படை திறனை “மூடமான தடுப்பு” (Ambiguous Deterrence) ஆகியவற்றை சுட்டிக்காட்டலாம்.

மேலும், இஸ்ரேலின் போரியல் யுக்தி வேகம், துல்லியம், நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. எதிரிகள் தமது தாக்குதலை நிறுத்தும்வகையில் தடுப்பு உருவாக்குதல் ஆகும். இதுவே அதன் மையக் கொள்கை என்றும் கருதப்படுகிறது.

எதிரி ஆயுதத் தளங்கள், தலைமை, சுரங்க வழிகள் குறித்து ஆழமான நுண்ணறிவு சேகரிப்பு அச்சுறுத்தல்களை எதிர்க்கும் இஸ்ரேலின் போரியல் யுக்தியில்  உலகத்தை அச்சம் அடையவைக்கும் அவர்களின் ஒப்பற்ற ஆயுதம் என்ன என்பது குறித்து விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசணம் நிகழ்ச்சி...

மழை வெள்ளத்தால் பெரிதும் பாதித்துள்ள கிளிநொச்சி மாவட்டம்

மழை வெள்ளத்தால் பெரிதும் பாதித்துள்ள கிளிநொச்சி மாவட்டம்

வெள்ளத்தில் தவிக்கும் மன்னார் - அவசர உதவிகள் கிடைக்கவில்லை - மக்கள் குற்றச்சாட்டு

வெள்ளத்தில் தவிக்கும் மன்னார் - அவசர உதவிகள் கிடைக்கவில்லை - மக்கள் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019