ஈரானின் பலத்தை கண்டு நடுங்கிப்போன அமெரிக்கா
Benjamin Netanyahu
World
Iran-Israel Cold War
Ebrahim Raisi
By Dilakshan
ஒருபக்கம் ஈரான் பிரச்சினையை நிரந்தரமாக முடித்து வைக்கும் நோக்கில் இஸ்ரேல் சென்று கொண்டு இருக்கிறது.
மறுபக்கம் இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஈரான் செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஈரான் பிரச்சினையை இஸ்ரேல் எவ்வாறு முடித்து வைக்கப்போகிறது, சமாதான முறையில் ஈரான் பிரச்சினையை இஸ்ரேல் முடித்து வைக்க சாத்தியமே இல்லை.
அத்தோடு, ஈரான் என்பது இஸ்ரேலின் எதிரி என்பதை விடவும் அமெரிக்காவினால் முக்கியமான விரோதியாக பார்க்கப்பட்டு வருகின்ற ஒரு தேசமாகும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், தொடர்ந்து வரும் மத்திய கிழக்கின் பதற்ற நிலைமைகள் தொடர்பில் சுருக்கமாக ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி