பலஸ்தீனத்திற்குப் பொருளாதார ரீதியாக செக் வைத்த இஸ்ரேல்!

Israel Palestine World
By Shalini Balachandran Feb 09, 2026 06:32 PM GMT
Report

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பலஸ்தீன அதிகார சபைக்கு எதிராகப் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும், தனது நிர்வாக அதிகாரத்தை வலுப்படுத்தவும் இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றங்களில் இஸ்ரேலுக்கு எதிராகப் பலஸ்தீனம் முன்னெடுத்து வரும் சட்டப் போராட்டங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், மேற்குக்கரையில் இதுவரை இராணுவத்தின் வசம் இருந்த சிவில் நிர்வாக அதிகாரங்கள் இனி இஸ்ரேலிய சிவில் அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள்! எப்ஸ்டீன் கோப்புகளால் வலுத்துள்ள சந்தேகம்

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள்! எப்ஸ்டீன் கோப்புகளால் வலுத்துள்ள சந்தேகம்

யூதக் குடியேற்றங்கள்

இந்தநிலையில், பலஸ்தீனத்தின் “ஏரியா பி (Area B)” பகுதியில் உள்ள ஐந்து சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பலஸ்தீனத்திற்குப் பொருளாதார ரீதியாக செக் வைத்த இஸ்ரேல்! | Israel West Bank Controls Hit Pal Economy

மேலும் தெரியவருகையில், பலஸ்தீன அதிகார சபைக்குச் சேர வேண்டிய வரி வருவாயை நிறுத்தி வைக்கவும், அதன் உயர்மட்ட அதிகாரிகளுக்கான பயண அனுமதிகளை ரத்து செய்யவும் அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, மேற்குக்கரையில் பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் புதிய கட்டுமானங்களைத் தடுக்கவும், ஏற்கனவே உள்ளவற்றை அகற்றவும் அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்திடம் அர்ச்சுனா எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை

அரசாங்கத்திடம் அர்ச்சுனா எம்.பி முன்வைத்துள்ள கோரிக்கை

சர்வதேச சட்டங்கள்

இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் மற்றும் பிரதமர் நெதன்யாகு ஆகியோரின் அழுத்தத்தைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பலஸ்தீனத்திற்குப் பொருளாதார ரீதியாக செக் வைத்த இஸ்ரேல்! | Israel West Bank Controls Hit Pal Economy

இச்செயற்பாடு அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை முழுமையாகச் சிதைக்கும் எனப் பலஸ்தீனத் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக முன்னெடுக்கப்படும் இத்தகைய குடியேற்ற விரிவாக்கங்கள், பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

37 ஆண்டுகால மரபை மீறிய ஈரானின் உச்சதலைவர் கமேனி

37 ஆண்டுகால மரபை மீறிய ஈரானின் உச்சதலைவர் கமேனி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019