அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்:வலுக்கும் போர் பதற்றம்

Israel Palestine Israel-Hamas War Gaza
By Shadhu Shanker Dec 20, 2023 06:26 AM GMT
Report

உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரின் நடுவே தெற்கு காசாவின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டதில் 28 பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த தாக்குதல் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று முன்தினம்(18) இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 28 பேர் பலி

இஸ்ரேல் ஹமாஸ் போரானது 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தெற்கு காசாவை முற்றுகையிட்டு தரை மற்றும் வான்வழியாக சரமாரியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்:வலுக்கும் போர் பதற்றம் | Israeli Airstrikes Kill 28 People In Southern Gaza

காசாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அகதிகள் முகாமில் நடந்த தாக்குதலில் பல குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகியதோடு இடிபாடுகளில் சிக்கி பெண்கள், சிறுவர்கள் உள்பட 28 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று: இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

பலத்த காற்று: இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

வான் தாக்குதல்

இதேவேளை கான் யூனிஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று முன்தினம் அடுத்தடுத்து வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்:வலுக்கும் போர் பதற்றம் | Israeli Airstrikes Kill 28 People In Southern Gaza

இந்த தாக்குதலில் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் அடுத்தடுத்து வான்தாக்குதல் நடத்தியது.

இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத குழுவிடம் சிக்கிய இலங்கையர்கள்: கோடிக்கணக்கில் கப்பம் கேட்டு கொடுமை

பயங்கரவாத குழுவிடம் சிக்கிய இலங்கையர்கள்: கோடிக்கணக்கில் கப்பம் கேட்டு கொடுமை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026