மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா! ஐ.நா படைகள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

United Nations Israel World Israel-Hamas War
By Raghav Oct 11, 2024 04:08 PM GMT
Report

மத்திய கிழக்கில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் லெபனானில் (Lebanon) உள்ள ஐ.நா பாதுகாப்புப் படைகள் மீது திடீரென இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே கடந்தாண்டு தொடங்கிய இந்த போர், தற்போது உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸை தொடர்ந்து ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருவதுடன், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவும் கடந்த மாதம் கொல்லப்பட்டார்.

இந்தியப் பெருங்கடலில் பதற்றம்: ஹவுதி கிளச்சியாளர்களின் பகிரங்க அறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் பதற்றம்: ஹவுதி கிளச்சியாளர்களின் பகிரங்க அறிவிப்பு

தீவிரமடையும் தாக்குதல்

ஹிஸ்புல்லா மீதான தாக்குதலைக் கண்டித்து ஈரானும் (Iran) போரில் பங்கெடுத்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் காணப்பபடுகிறது.

மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா! ஐ.நா படைகள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல் | Israeli Attack On Un Forces

இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் லெபனானில் உள்ள ஐ.நா தளத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (10.10.2024) தாக்குதல் நடத்தியுள்ளது.

ஐநாவின் ப்ளூ ஹெல்மெட் என்ற தளத்தின் மீதே இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஈரான் கடும் எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்கா கடும் கண்டனம்

இஸ்ரேல் ஐ.நா தளத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலை ஒப்புக்கொண்டுள்ளதுடன், ஹிஸ்புல்லா படைகள் ஐ.நா கட்டிடத்திற்கு அருகில் இருந்து செயற்படுவதாகத் தகவல் கிடைத்ததாகவும் இதன் காரணமாகவே தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.

மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா! ஐ.நா படைகள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல் | Israeli Attack On Un Forces

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா (United States) கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் நடவடிக்கையைப் போர்க் குற்றம் என இத்தாலி (Italy) விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா பேரவலம்...42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

காசா பேரவலம்...42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

லெபனான் மீது இஸ்ரேல் உச்சக்கட்ட தாக்குதல் - கடுந்தொனியில் எச்சரித்த நெதன்யாகு

லெபனான் மீது இஸ்ரேல் உச்சக்கட்ட தாக்குதல் - கடுந்தொனியில் எச்சரித்த நெதன்யாகு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016