இஸ்ரேலிய இரசாயனத் தொழிற்சாலையை பதம் பாரத்த ஈரானிய ஏவுகணை : மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு
Iran
Iran-Israel War
Israel-Iran conflict
By Sumithiran
தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு இரசாயன ஆலை மீது ஈரானிய ஏவுகணை தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து அபாயகரமான கசிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அருகிலுள்ள குடியிருப்பாளர்களை வீட்டிற்குள் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நியோட் ஹோவாவ் தொழிற்பேட்டை, பீர்ஷேபா நகருக்குத் தெற்கே 9 கி.மீ (6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
மக்களுக்கு வெளியான அறிவிப்பு
இந்தத் தாக்குதலில் 11 பேர் காயமடைந்ததாக அவசரகால சேவை தெரிவித்துள்ளது.

ஆலையில் அபாயகரமான பொருட்கள் இருப்பதால், நியோட் ஹோவாவ் பகுதி மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் மற்றும் தங்கள் ஜன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்