ஹமாஸ் கடற்படை தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி!
                                    
                    Israel
                
                                                
                    Israel-Hamas War
                
                                                
                    Gaza
                
                        
        
            
                
                By Beulah
            
            
                
                
            
        
    ஹமாஸ் கடற்படைத் தளபதி அமர் அபு ஜலாலா கான் யூனிஸில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் கடற்படைப் பிரிவைச் சேர்ந்த மற்றுமொரு உறுப்பினரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இராணுவ நடவடிக்கைகள்
கான் யூனிஸ் என்பது காசாவின் தெற்கில் உள்ள ஒரு நகரமாகும், அங்கு நூறாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த பொதுமக்கள் இஸ்ரேலின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கிலிருந்து வெளியேறினர்.

சில நாட்களுக்கு முன்பு, இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது, நகரத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கைவிடுத்ததோடு, இராணுவ நடவடிக்கைகள் விரைவில் காசாவின் தெற்கு நோக்கி நகரக்கூடும் என பரிந்துரைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்