உலககிண்ண தோல்வி சர்ச்சை : இலங்கை கிரிக்கெட் அணி வீரரின் பதிலடி

Sri Lanka Cricket Wanindu Hasaranga ODI World Cup 2023
By Sumithiran Nov 23, 2023 09:32 PM GMT
Report

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் பரிந்துரையின் பேரில் தான் இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை என இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

சிறி லங்கா பிரீமியர் லீக் போட்டியின் முடிவில் மீண்டும் பயிற்சியை ஆரம்பித்தாலும் மீண்டும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

காயம் ஆற 12 வாரங்கள் 

அறுவை சிகிச்சை செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் காயம் ஆற 12 வாரங்கள் ஆகும் என்பது மருத்துவக் கருத்து என்று அவர் குறிப்பிட்டார்.

உலககிண்ண தோல்வி சர்ச்சை : இலங்கை கிரிக்கெட் அணி வீரரின் பதிலடி | Response Of The Sri Lankan Cricket Team Player

தமிழர் பகுதியொன்றில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம்!

தமிழர் பகுதியொன்றில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம்!

ஷம்மி சில்வா வெளியிட்ட தகவல்

விளையாட்டு அமைச்சரின் செல்வாக்கு காரணமாகவே வனிந்து ஹசரங்கவை உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்ள முடியவில்லை என கிரிக்கட் நிறுவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலககிண்ண தோல்வி சர்ச்சை : இலங்கை கிரிக்கெட் அணி வீரரின் பதிலடி | Response Of The Sri Lankan Cricket Team Player

உலககிண்ணத்தை இந்திய அணி இழந்ததற்கான காரணம் கண்டுபிடிப்பு

உலககிண்ணத்தை இந்திய அணி இழந்ததற்கான காரணம் கண்டுபிடிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026