கொதிநிலையில் மத்திய கிழக்கு ..! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தாயராகும் ஈரான்

Israel Iran Iran-Israel Cold War
By Thulsi Oct 27, 2024 04:49 AM GMT
Report

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் (Iran) இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

எந்த ஒரு தாக்குதலுக்கும் கடுமையான சரி விகித மற்றும் நன்கு கணிக்கப்பட்ட எதிர்வினை கட்டாயம் கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

எங்கள் நாட்டு மக்களின் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் உரிமை என்பது எங்களுக்கு உண்டு. இந்த நடவடிக்கைகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல் வான்வழித் தாக்குல்

லெபானான் (Lebanon) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்களை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேல் மீது கடந்த 1ஆம் திகதி 180 இற்கும் மேற்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசியது.

இந்தப் பின்னணியில், ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தற்போது நடத்தியுள்ளது.

தெஹ்ரானின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள இராணுவ நிலைகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் உறுதி செய்துள்ளது.

ஈரான் தலைநகரில் கேட்கும் பலத்த வெடிச்சத்தங்கள் : தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்

ஈரான் தலைநகரில் கேட்கும் பலத்த வெடிச்சத்தங்கள் : தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்

தற்காப்பு நடவடிக்கை

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தற்காப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, வன்முறையின் சுழற்சியை உடைப்பதற்காக இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் கூறுகையில், "இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஈரானை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதன்மூலம் இந்த வன்முறையின் சுழற்சி மேலும் தொடராமல் முடிவுக்கு வரும்.

இஸ்ரேலின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு எதிராக தற்காப்புக்காக இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்துகிறது.

மேலும், மக்கள் வசிக்கும் இடங்களைத் தவிர்த்து, இராணுவ இலக்குகளையே இஸ்ரேல் குறிவைக்கிறது. இந்தத் தாக்குதல்களில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதுமே எங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் : பாகிஸ்தான் கடும் கண்டனம்

ஈரான் மீதான இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் : பாகிஸ்தான் கடும் கண்டனம்

சர்வதேசத்தை கலங்கவைத்த காசா சிறுமி : வைரலாகும் காணொளி

சர்வதேசத்தை கலங்கவைத்த காசா சிறுமி : வைரலாகும் காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025