ஹமாஸை முற்றாக அழிக்க இஸ்ரேலால் முடியுமா?
United States of America
Israel-Hamas War
Iran-Israel Cold War
By Niraj David
ஹமாஸை அழித்துமுடிக்கின்ற ஒரு படை நடவடிக்கையாகத்தான் ரப்பா மீதான இஸ்ரேலின் யுத்தத்தை பார்க்கின்றார்கள் அனேகமான மேற்குல ஆய்வாளர்கள்.
- ரப்பா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை உண்மையிலேயே ஹமாசை முற்றிலுமான அழித்துவிடும்படியான ஒரு நடவடிக்கைதானா?
- ஹமாசுக்கு ஏன் இப்படியான ஒரு நிலை ஏற்பட்டது?
- எங்கே தவறு விட்டது ஹமாஸ்?
- ஈரானும், அரபு உலகும் ஏன் ஹமாசைக் கைவிட்டன?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி