இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த எண்ணெய் விலை!

United States of America Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 07, 2026 04:27 AM GMT
Report

உலகச் சந்தையில் எண்ணெய் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

வளைகுடா நாடுகளின் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திகளும் இன்னும் சில நாட்களில் நிறுத்தப்படலாம் எனக் கத்தார் எரிசக்தி அமைச்சர் எச்சரித்ததையடுத்து இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தை வீழ்த்தக்கூடும் என்று கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி (Saad al-Kaabi) தெரிவித்துள்ளார்.

ஜா-எல பகுதியில் முதியோர் இல்லம் மீது துப்பாக்கிச் சூடு: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

ஜா-எல பகுதியில் முதியோர் இல்லம் மீது துப்பாக்கிச் சூடு: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

எண்ணெய் விலை

இதையடுத்து, ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை ஒன்பது சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து ஒரு பேரல் 93 டொலரைத் தாண்டியுள்ளது.

இது 2023 இலையுதிர்காலத்திற்குப் பின்னரான மிக உயர்ந்த விலையாகும்.

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த எண்ணெய் விலை! | Oil And Gas Price Increase World Market 2026

மேலும் தெரிவித்திருந்த அவர், ஈரான் மீதான போர் அடுத்த சில வாரங்களுக்குத் தொடர்ந்தால், எண்ணெய் விலை ஒரு பேரல் 150 டொலர் வரை உயரக்கூடும் என எச்சரித்துள்ளார்.

அத்தோடு, இந்தப் போர் தொடர்ந்தால் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) பாதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் இன்றைய வானிலை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

நாட்டின் இன்றைய வானிலை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

பல பொருட்கள்

இதனுடன், எரிசக்தி விலை உயரும் மற்றும் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த எண்ணெய் விலை! | Oil And Gas Price Increase World Market 2026

அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக இந்தப் பாதையூடான போக்குவரத்து தற்போது முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இந்தச் சூழல் நீடித்தால் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிய அமெரிக்கா! மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு சிக்கல்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிய அமெரிக்கா! மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026