ரஃபா எல்லையை மூடிய இஸ்ரேல்:நோயாளிகளுக்கான சிகிச்சை மறுப்பு என காசா ஆதங்கம்

Israel Gaza Patient
By Sindu Oct 16, 2026 05:14 AM GMT
Report

வெளிநாட்டில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களை கொண்டு செல்லும் ரஃபா எல்லைக் கடவையை இஸ்ரேல் தொடர்ந்தும் இரண்டாவது வாரமாக மூடி வைத்திருப்பதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை இஸ்ரேல் கடுமையாக மீறுவதாகவும் நோயுற்ற மற்றும் காயமடைந்தவர்களின் சிகிச்சைகளுக்கான உரிமையை வேண்டுமென்றே இஸ்ரேல் மறுப்பதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையானது, கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்வதோடு, சிகிச்சைக்காக காத்திருப்போரின் பட்டியலை தினமும் அதிகரித்து, காசாவின் பாழடைந்த முற்றுகையிடப்பட்ட மருத்துவமனைகளின் திறனை வெகுவாக மீறிச் செல்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.

ஏமனில் ஜனாதிபதி மாளிகை மீது ஹவுதிகளின் தாக்குதல்: ஐவர் உயிரிழப்பு

ஏமனில் ஜனாதிபதி மாளிகை மீது ஹவுதிகளின் தாக்குதல்: ஐவர் உயிரிழப்பு

சிகிச்சை வழங்க முடியாத நிலை

இந்த நிலைமையினால் நோயாளிகளுக்கு குறைந்தபட்ச சிகிச்சையைக் கூட வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

ரஃபா எல்லையை மூடிய இஸ்ரேல்:நோயாளிகளுக்கான சிகிச்சை மறுப்பு என காசா ஆதங்கம் | Isreal Gaza Hospitals Health Patient Treatment

ரஃபா மற்றும் பிற அனைத்து எல்லைக் கடவைகளையும் திறக்கவும், கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வெளியேற அனுமதிக்கவும் இஸ்ரேல் மீது கடுமையான மற்றும் அவசரகால அழுத்தத்தைப் பிரயோகிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் காசாவின் சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள ஏமனின் சுகாதார அமைப்பு: எச்சரிக்கும் ICRC

அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள ஏமனின் சுகாதார அமைப்பு: எச்சரிக்கும் ICRC

சவுதிக்கான பயணங்களை தவிர்க்கவும்:ஜப்பான் அறிவுறுத்தல்

சவுதிக்கான பயணங்களை தவிர்க்கவும்:ஜப்பான் அறிவுறுத்தல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016