தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்: குகதாசன் தகவல்

Trincomalee Sri Lanka General Election 2024
By Raghav Oct 26, 2024 10:23 AM GMT
Report

தமிழ் கட்சியில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்தால் தான் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan ) தெரிவித்துள்ளார். 

திருகோணமலை (Trincomalee) - திரியாய் பகுதியில் இன்று (26.10.2024) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமழ் கட்சி சார்பில் பிரதிநிதிகளை தெரிவு செய்தால் தான் மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேச முடியும்.

காணி கொள்வனவு வழக்கு! பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

காணி கொள்வனவு வழக்கு! பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தொல்பொருள் திணைக்களம்

ஜே.வி.பி உறுப்பினர்கள் தெரிவானால் அது நடக்காது. எனவே தான் மக்கள் இம் முறை இதனை கவனத்திற் கொண்டு பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்: குகதாசன் தகவல் | Itak Kugadasan Election Campaign Meeting

திரியாய் பகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் பௌத்த விகாரைகளை அமைக்க மக்கள் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தியுள்ளனர்.

இது போன்று தொல்பொருள் திணைக்களம், வன இலாக திணைக்களம், துறை முக அதிகார சபை என  மக்களின் விவசாய காணிகளை அபகரித்து எல்லையிட்டுள்ளனர்.

தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: அமெரிக்க எச்சரிக்கையின் எதிரொலி

தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: அமெரிக்க எச்சரிக்கையின் எதிரொலி

தமிழ் பிரதிநிதித்துவம்

இதனை மீட்க தமிழ் பிரதிநிதித்துவம் இந்த மாவட்டத்துக்கும் மண்ணுக்கும் கட்டாயமாக தேவை இதனால் தான் உங்களிடம் இங்கு வருகை தந்துள்ளோம் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படுகிறது.

தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்: குகதாசன் தகவல் | Itak Kugadasan Election Campaign Meeting

எனவே இம் முறை ஆர்வத்துடன் வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தமிழ் கட்சியில் இருந்து தெரிவு செய்ய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மூதூரில் தொடரும் விபத்துக்கள்: அதிகாரிகளின் அசமந்த போக்கு

மூதூரில் தொடரும் விபத்துக்கள்: அதிகாரிகளின் அசமந்த போக்கு

பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்: மாணவன் தலையில் பலத்த காயம் - ஒருவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்: மாணவன் தலையில் பலத்த காயம் - ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   




ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025