சுமந்திரனுக்கு தமிழரசுக் கட்சியில் வழங்கப்படாத பதவி: ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

M. A. Sumanthiran P Ariyanethran Sri Lankan Peoples ITAK
By Dilakshan Jul 25, 2024 07:46 AM GMT
Report

ஊடகங்களில் வெளிவரும் செய்திகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை (M. A. Sumanthiran) தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என விழித்து எழுவது பொருத்தமற்றது என தமிழரசுக் கட்சியின் முதன்மை உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான் எனது மூளையை உபயோகிக்கிறேன்: விக்கிக்கு நன்றி தெரிவித்த சுமந்திரன்!

நான் எனது மூளையை உபயோகிக்கிறேன்: விக்கிக்கு நன்றி தெரிவித்த சுமந்திரன்!

 

பேச்சாளர் பதவி

அதன் போது, தமிழ் அரசுக்கட்சிக்கு இதுவரை பேச்சாளர் என்ற பதவி எவருக்கும் வழங்கப்படவில்லை என்றும் ,ஊடகங்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுமந்திரனுக்கு தமிழரசுக் கட்சியில் வழங்கப்படாத பதவி: ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Itak S Post Of Speaker Issue S Request To Medias

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “செய்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை தமிழரசுகட்சி பேச்சாளர் என குறிப்பிட்டது உண்மையில் தவறுதலான ஒரு விடயமாகும்.

கட்சி உபவிதிகள்

நாடாளுமன்ற குழுவால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பேச்சாளராகவே சுமந்திரன் நியமிக்கப்பட்டார், ஊடகங்களும் அவர்கள் விரும்பிய படி பதவிகளை குறிப்பிடுவது தமிழரசுக்கட்சி உபவிதிக்கு முரணானது.

சுமந்திரனுக்கு தமிழரசுக் கட்சியில் வழங்கப்படாத பதவி: ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Itak S Post Of Speaker Issue S Request To Medias

தற்போது தமிழரசுகட்சி நீதிமன்றில் வழக்கு நடைபெறும் வேளையில் கட்சி உபவிதிகளை மீறி விரும்பியபடி பதவிகளை குறிப்பிடுவதும் தவறு.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எந்த பெரும்பான்மை சிங்கள வேட்பாளரை ஆதரிப்பதாகவும் தமிழரசுக்கட்சி எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்பதே தற்போதைய நிலைமையாக உள்ளது. என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சூடுபிடிக்கும் அரசியல் களம்...! பிரதமர் பதவியை கோரும் நாமல்

சூடுபிடிக்கும் அரசியல் களம்...! பிரதமர் பதவியை கோரும் நாமல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026