இலங்கை தமிழரசு கட்சிக்குள் குழப்பம்...!
M A Sumanthiran
S. Sritharan
ITAK
By Eunice Ruth
இலங்கை தமிழரசு கட்சிக்குள் தற்போது குழப்பங்கள் நிலவுவதாக அரசியல் ஆய்வாளர் ஜதீந்திரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற தலைவர் தெரிவு தொடர்பான வாக்கெடுப்பு இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சிக்குள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும், கட்சியின் உறுப்பினர்கள் தற்போது இரு அணிகளாக பிரிந்து செயல்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சித் தலைவர் வாக்கெடுப்பின் போது, சுமந்திரன் வெற்றியடையக் கூடாதென எண்ணிய தரப்பினர் தற்போதைய தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கு வாக்களித்திருக்க கூடுமென ஜதீந்திரா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்