தமிழ் தேசியத்தின் ஒற்றுமை : சிறீதரனிடம் சித்தார்த்தன் முன்வைத்த கோரிக்கை!

Tamils S. Sritharan Tharmalingam Sitharthan ITAK
By Eunice Ruth Jan 21, 2024 04:50 PM GMT
Report

தமிழ்த் தேசியத்தின் பலத்தை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவர் வழிவகுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு மகிழ்வளித்தலும், அதற்கு முற்பட்ட காலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தமிழ் தலைமைகள் இடையே மனக்கசப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பின்னணியில், இவ்வாறான கருத்து வேறுபாடுகளை தவிர்த்து, தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை முன்னிலைப்படுத்த புதிய தலைவர் அனைத்து கட்சிகளுடனும் இணக்கமாக செயற்பட வேண்டும் எனவும் சித்தார்த்தன் கோரியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் மேலும் தெரிவித்ததை கீழுள்ள காணொளியில் காணுங்கள். 

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின்!

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023