சிறீதரனுக்கே வாக்களித்தேன்: யோகேஸ்வரன் பகிரங்கம்
TNA
M A Sumanthiran
S. Sritharan
Tamil
ITAK
By Shadhu Shanker
தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான சீ. யோகேஸ்வரன் எனக்கு நானே வாக்களிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது வாக்கை சி. சிறீதரனுக்கே அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கட்சியின் தலைமை தெரிவிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
போட்டியில்லாத தலைமைத்துவம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவில் தேசியம் வென்றுள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் கட்சியினை சிறந்த பாதைக்கு கொண்டு செல்வதோடு கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.
மேலும், இவ்வளவு காலமும் போட்டியில்லாத தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட்டுவந்தது. ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் கூடிய ஆர்வம் வந்துள்ளது." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி