பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்த இத்தாலிய பிரதமர்
Narendra Modi
Dubai
India
Italy
By Jaso
துபாயில் நடைபெற்ற உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டின் போது, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மோலோனி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இன்போது அவருடன் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் இத்தாலிய பிரதமரின் கோரிக்கையை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
மோடி உலகத் தலைவர்
இந்தியா, இத்தாலியின் நல்ல நண்பன் என்றும், இந்தியப் பிரதமர் மோடி உலகத் தலைவர் என்றும், அவர் மிகவும் மதிக்கும் செல்ஃபி புகைப்படத்தை தனது சமூக வலைதள கணக்குகள் மூலம் பகிரங்கப்படுத்துவதாகவும் இத்தாலிய பிரதமர் கூறியுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |