கனடாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த யாழ்ப்பாண இளைஞன்!
Jaffna
Canada
By pavan
யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துளார்.
குறித்த இளைஞன் கட்டிடத்தின் 16 வது மாடியில் இருந்து குதித்தே உயிரை மாய்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன் வடமராட்சி வல்வெட்டிதுறை தீருவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்னொருவர் மரணம்

இந்த இளைஞன் மேம்பிள் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த நபர் மேலிருந்து விழும் போது இன்னொருவர் மீது மோதுண்டமையினால் அவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கனடா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
5ம் ஆண்டு நினைவஞ்சலி