ஃபௌஸிக்கு எதிரான அடிப்படை உரிமை மனு! உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Supreme Court of Sri Lanka A. H. M. Fowzie
By Dharu Jun 23, 2026 10:14 AM GMT
Report

இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து அரசாங்கம் வழங்கிய வாகனத்தை முன்னாள் அமைச்சர் A. H. M. பௌஷி தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.

இது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை பின்னர் வழங்குவதற்காக ஒத்திவைத்ததுடன், தீர்ப்பு வழங்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த மனு, தலைமை நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன  நீதியரசர் ஜனக் டி சில்வா மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபயசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

செங்கோலை கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சியினர்! நாடாளுமன்றில் அமைதியின்மை

செங்கோலை கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சியினர்! நாடாளுமன்றில் அமைதியின்மை

அனர்த்த முகாமைத்துவப் பணி

இம்மனுவை, சந்திர ஜெயரத்னே  தாக்கல் செய்திருந்தார்.

ஃபௌஸிக்கு எதிரான அடிப்படை உரிமை மனு! உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Fundamental Rights Petition Against Fauci

அனர்த்த முகாமைத்துவப் பணிகளுக்காக வழங்கப்பட்ட அரச வாகனம் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் சம்பள விவகாரம் : அநுரவின் அதிரடி நடவடிக்கை

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் சம்பள விவகாரம் : அநுரவின் அதிரடி நடவடிக்கை

உலகுக்கு எச்சரிக்கை மணி - வெப்ப அலையில் தகிர்க்கும் ஐரோப்பா: பாடசாலைகளுக்கு பூட்டு

உலகுக்கு எச்சரிக்கை மணி - வெப்ப அலையில் தகிர்க்கும் ஐரோப்பா: பாடசாலைகளுக்கு பூட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025