யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : தமிழக முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழி

Gajendrakumar Ponnambalam Tamil nadu chemmani mass graves jaffna C Joseph Vijay
By Independent Writer Jul 05, 2026 08:29 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நாடுவதற்கு ஆதரவளிப்பதில் தமிழகத்திற்கு ஒரு கடமை இருப்பதாக குறிப்பிட்ட தமிழக முதலமைச்சர் விஜய், பொறுப்புக்கூறல் விடயத்தில் அடுத்த கட்டமாக எவ்வாறு செயற்படலாம் என்பது பற்றி துரிதமாக ஆராய்வதாக தமிழ் தேசிய பேரவையினரிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையின் 7 பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் (03) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த விடயத்தினை வெளிப்படுத்தினார்.

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

கடற்றொழிலாளர் விவகாரம்

அத்துடன் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதனை முன்னிறுத்திய சர்வ கட்சி மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமது நிர்வாகக் கட்டமைப்பின் கீழுள்ள வெளிநாட்டு விவகாரங்கள் பற்றி ஆராயும் குழுவுடன் கலந்துரையாடி அதன்பின்னர் தமது தீர்மானத்தை அறியத்தருவதாகவும் தமிழக முதலமைச்சர் கூறினார்.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : தமிழக முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழி | Jaffna Chemmani Mass Grave Tamil Nadu Cm Vijay

மேலும், இலங்கை - தமிழக கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு முன்னுரிமை அளித்து ஒரே முறையில் கையாள்வதாகவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் தேவைப்பாடுகள் என்னவென்பதை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகளிடம் தமிழக முதலமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு : டக்ளஸ் தெரிவிப்பு!

தமிழக தலைவர்களுடனான சந்திப்பு சுயலாப அரசியலின் வெளிப்பாடு : டக்ளஸ் தெரிவிப்பு!

வெளியானது உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள்!

வெளியானது உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள்!



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026