லலித் - குகன் வழக்கில் கோட்டாபாயவுக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதி

Jaffna Gotabaya Rajapaksa
By Theepan Jun 02, 2026 08:20 AM GMT
Report

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் முக்கிய அனுமதியை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இதன்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ச நிகழ்நிலையில் தோன்றி சாட்சியமளிக்க அனுமதி வழங்கியுள்ளது.

2011 இல் லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொடூர சம்பவம்: வங்கி ஊழியரான இளம் யுவதி இளைஞரால் வெட்டிப் படுகொலை

கொடூர சம்பவம்: வங்கி ஊழியரான இளம் யுவதி இளைஞரால் வெட்டிப் படுகொலை

பாதுகாப்பு காரணங்கள்

எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அவர் நேரில் முன்னிலையாக மறுத்தமையைத் தொடர்ந்து, குறித்த அச்சுறுத்தல்கள் பற்றிய பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது. 

லலித் - குகன் வழக்கில் கோட்டாபாயவுக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதி | Jaffna Court Grants Permission To Gotabaya

இந்தநிலையில் தற்போது கோட்டாபாய ராஜபக்‌ச நிகழ்நிலையில் தோன்றி சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


ருவாண்டா அகதிகள் ஒப்பந்த வழக்கில் பிரித்தானியாவிற்கு கிடைத்த வெற்றி!

ருவாண்டா அகதிகள் ஒப்பந்த வழக்கில் பிரித்தானியாவிற்கு கிடைத்த வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026