யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பேருந்தை நிறுத்தி வாள்வெட்டு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Sep 23, 2024 03:35 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை நிறுத்தி சாரதியை சரமாரியாக வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வாள்வெட்டு சம்பவமானது, இன்று (23) மாலை நடைபெற்றதாக தெரியவருகின்றது.

வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை மணியத்தோட்டம் 11வது குறுக்கு வீதியில் நிறுத்தி, குறித்த நபரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மூடிக் கொண்டு வந்தவர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் - யாழில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் - யாழில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு

வாள்வெட்டு

இச்சம்பவத்தினால் சாரதியின் கைகளில் காயம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சுமார் 05 நாட்களுக்கு முன்னர் யாழ் பேருந்து நிலையத்தில் சில யுவதிகளை அசௌகரியப்படுத்தும் வகையில் 04 இளைஞர்கள் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பேருந்தை நிறுத்தி வாள்வெட்டு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி | Jaffna Driver Slashed By Masked Bikers

அப்போது மேற்படி காயமடைந்த சாரதி, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு அறிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி குறித்த இளைஞர்கள் சாரதியை காயப்படுத்தியுள்ளதாக காயமடைந்தவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் கொண்டாடப்பட்ட அநுரவின் வெற்றி

தமிழர் பகுதியில் கொண்டாடப்பட்ட அநுரவின் வெற்றி

முல்லைத்தீவில் நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பரிதாபமாக பலி

முல்லைத்தீவில் நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பரிதாபமாக பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026