யாழ் நகர் கடையொன்றில் தீ விபத்து(படங்கள்)

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Fire Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Oct 27, 2023 03:35 AM GMT
Report

யாழ் நகரில் காங்கேசன்துறை வீதியில் உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயில் சிலைகள் பித்தளை உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையொன்றிலேயே நேற்று(26) இரவு குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தீ விபத்து ஏற்பட்ட  இடத்திற்கு விரைந்து சென்ற யாழ் மாநகர சபை தீயணைப்பு படையினர் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

யாழ் நகர் கடையொன்றில் தீ விபத்து(படங்கள்) | Jaffna Fire Accident

ஈரானிற்கு பைடன் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை!

ஈரானிற்கு பைடன் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை!

ஆரம்ப கட்ட விசாரணை

இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மின்னொழுக்கு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

தீ விபத்து தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

அம்பிட்டிய தேரர் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின்படி கைதாக  வேண்டும் : மனோ கணேசன்

அம்பிட்டிய தேரர் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின்படி கைதாக  வேண்டும் : மனோ கணேசன்

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்