திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்ட யாழ் யுவதி

Jaffna Germany
By Vanan Jul 22, 2023 08:19 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் திருமணம் என்ற போர்வையில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட நிலையில், நீதிக்கான போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

அச்சுவேலியை பூர்வீகமாக்கொண்ட ஜேர்மனில் வசிக்கும் நபர் ஒருவரே தன்னை ஏமாற்றி மோசடி செய்துள்ளதுடன், விவாகரத்து தரும்படி மிரட்டல் விடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்ட யாழ் யுவதி | Jaffna Girl Cheated By A Person Living In Germany

கடந்த பங்குனி மாதம் இந்தியாவில் திருமணம் இடம்பெற்ற நிலையில், சீதனமாக வழங்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை குறித்த நபர் பெற்றுச்சென்றுள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து தராது விடின் வாள்வெட்டுக் குழு வீட்டுக்கு வரும் என அச்சுறுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.

திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்ட யாழ் யுவதி | Jaffna Girl Cheated By A Person Living In Germany

இது தொடர்பில் இந்திய தூதரகத்திடம் ஆலோசனை பெற்றுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.

தனக்கு நீதி வேண்டும் எனவும் தன்னைப் போல இனி எந்தப் பெண்ணும் இவர்களால் பாதிக்கப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.     

அதேவேளை, ஜேர்மனியில் வசிக்கும் குறிப்பிட்ட இஞைன் எங்களைத் தொடர்புகொண்டு, தாம் பிரிந்ததற்கான வேறு சில காரணங்களைக் கூறினார்.

குறிப்பிட்ட பெண்ணுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினால் அந்தக் காரணங்களை பகிரங்கமாக ஊடகத்தில் வெளியிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு மணப்பெண்ணிடம் இருந்து தான் எந்தவிதமான நகைகளையோ அல்லது பணத்தையோ பெற்றுச்செல்லவில்லை என்றும் கூறினார்.

அததோடு தான் விடுதலைப் புலி உறுப்பினர் என்று எந்தச் சந்தரப்பத்திலும் கூறவில்லை என்றும், பெண்ணுக்கு மிரட்டல்கள் எதனையும் விடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

திருமணச் செலவு மற்றும் பெண் வீட்டாருக்கான கடவுச் சீட்டுச் செலவு, தாலிக்கொடியின் செலவு போன்றன தன்னாலேயே மேற்கொள்ளப்பட்டதாவும் கருத்து வெளியிட்டார்.  அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எங்களிடம் சமர்ப்பித்திருந்தார்

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025