இராணுவ பிடியில் யாழ். போதனா வைத்தியசாலையின் காணி - பறந்த அவசர கோரிக்கை

Sri Lanka Army Jaffna Anura Kumara Dissanayaka Jaffna Teaching Hospital
By Independent Writer Apr 25, 2025 06:36 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

இராணுவத்தினரின் பிடியிலுள்ள யாழ். போதனா மருத்துவமனைக்கு (Teaching hospital Jaffna) சொந்தமான காணியை விடுவிக்க வேண்டும் என மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் சி. யமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொட்டடி - மீனாட்சிபுரம் பகுதியில் யாழ். போதனா மருத்துவமனைக்கு சொந்தமான  1.4 ஏக்கர் காணி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தக் காணியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் இன்று வரை காணி விடுவிக்கப்படவில்லை.

யாழ் இளைஞர்களிடம் காவல்துறையினரின் அத்துமீறல் : வெளியான அறிவிப்பு

யாழ் இளைஞர்களிடம் காவல்துறையினரின் அத்துமீறல் : வெளியான அறிவிப்பு

வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை 

இந்தக் காணி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மேலதிக அபிவிருத்தி தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காரணியாகும்.

இராணுவ பிடியில் யாழ். போதனா வைத்தியசாலையின் காணி - பறந்த அவசர கோரிக்கை | Jaffna Hospital Land In Security Forces Control

இந்தக் காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதால் காணியை யாழ். போதனா மருத் துவமனையின் தேவைக்காக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

இந்தக் காணியை உடனடியாக விடுவித்துத் தருவதற்கு வட மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா மருத்துவமனையின் தேவைகள் அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில் இந்தக் காணி அவசியமானது.

துரித நடவடிக்கை எடுத்து காணியை விடுவித்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்  அபிவிருத்திக்கு கைகொடுக்க வேண்டும் என சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் கிணற்று தொட்டியடியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழில் கிணற்று தொட்டியடியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

பாடசாலை விடுமுறை: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை விடுமுறை: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024