பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு விவகாரம் : வடக்கு ஆளுநரின் அறிவிப்பு

Sri Lanka Army Jaffna Jaffna International Airport Nagalingam Vedanayagam
By Sathangani Mar 15, 2026 11:40 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கான நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இந்த விமான நிலைய விஸ்தரிப்பிற்காக 1985 ஆம் ஆண்டு பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அக்காலப்பகுதியில் நிலவிய யுத்தம் காரணமாக மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறியதாகவும் ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை மக்களின் சொந்தக் காணிகளில் கட்டப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தையிட்டி விகாரையை உடைக்க வேண்டிய தேவையில்லை. எனினும் இதற்கு பதிலாக வேறு காணிகளை வழங்கினால் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மீதி காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் பொது மக்களும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தப்பிரச்சினையை நெடுங்காலத்திற்கு நீடிக்காமல் வெகுவிரைவில் தீர்க்க வேண்டும் என்பதே எனது பரிந்துரை.” என தெரிவித்துள்ளார்.     

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம்...! கவலை வெளியிட்டுள்ள இலங்கை

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம்...! கவலை வெளியிட்டுள்ள இலங்கை

வழமைக்கு திரும்பிய எரிபொருள் QR குறியீடு : வெளியான அறிவிப்பு

வழமைக்கு திரும்பிய எரிபொருள் QR குறியீடு : வெளியான அறிவிப்பு

இஸ்ரேலிய உளவு வலையமைப்பு ஈரானில் அம்பலம்: 20 பேர் அதிரடிக் கைது

இஸ்ரேலிய உளவு வலையமைப்பு ஈரானில் அம்பலம்: 20 பேர் அதிரடிக் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

   

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026