அமெரிக்க கம்பனியில் ஒன்லைன் வர்த்தகம்: யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

Sri Lanka Police Jaffna Law and Order
By Shalini Balachandran Oct 11, 2025 09:27 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யாழில் (Jaffna) தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் - கட்டுவன் பகுதியை சேர்ந்த தங்கராசா ராஜ்குமார் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்: ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு

உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்: ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க கம்பனி 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் அமெரிக்க (America) கம்பனி ஒன்றில் ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அமெரிக்க கம்பனியில் ஒன்லைன் வர்த்தகம்: யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி | Jaffna Man Loses 1 Crore In Online Trade

குறித்த வர்த்தகமானது சரிவடைந்துள்ளதால் அவருக்கு ஒருகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீன கைதிகளின் பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்

பலஸ்தீன கைதிகளின் பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்

பல இலட்சம் 

இதனால் அவர் மனவிரக்தியடைந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

அமெரிக்க கம்பனியில் ஒன்லைன் வர்த்தகம்: யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி | Jaffna Man Loses 1 Crore In Online Trade

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இவர் ஒருதடவை பல இலட்சம் ரூபா நஷ்டத்தை சந்தித்த நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த நஷ்டத்தில் இருந்து அவரை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜெலன்ஸ்கியிடமிருந்து ட்ரம்புக்கு பறந்த வாழ்த்து செய்தி

ஜெலன்ஸ்கியிடமிருந்து ட்ரம்புக்கு பறந்த வாழ்த்து செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025