ஊடகவியலாளர் நெடுந்தீவு லக்ஸ்மன் காலமானர்
Jaffna
Northern Province of Sri Lanka
By Kalaimathy
யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் நாகேந்திரர் லட்சுமணராஜா இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார்.
ஊடகவியலாளர் , கவிஞர் மற்றும் எழுத்தாளரான "நெடுந்தீவு லக்ஸ்மன்" என அழைக்கப்படும் நாகேந்திரர் லட்சுமணராஜா நெடுந்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.
மேலும் இவர் தொல்பொருள் திணைக்களத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தராகவுரம் கடமையாற்றியுள்ளார்.
சுயாதீன ஊடகவியலாளர்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் மற்றும் தேசிய பத்திரிகைகள் என்பவற்றிலும் சுயாதீன ஊடகவியலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்