யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Jaffna Sri Lanka Fire
By Theepan Feb 22, 2026 11:07 AM GMT
Report

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அது பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் முத்துக்குமாரு உதயசிறி எச்சரித்துள்ளார்.

யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தீ அனர்த்தத்தை எதிர்கொள்ளக்கூடிய சக்தியுடன் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்ப்பை மீறி நாமலின் பிரித்தானிய விஜயம் ஆரம்பம்

எதிர்ப்பை மீறி நாமலின் பிரித்தானிய விஜயம் ஆரம்பம்

யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவு

மேலும், யாழ்.மாநகர சபையிடம் தற்போது தீயணைப்பு வாகனங்கள் எவையும் இல்லையெனவும், நீர் விநியோகிக்கும் வாகனம் ஒன்றே தற்காலிக தீயணைப்பு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Jaffna Municipal Council Doesn T Have Fire Engines

1983 ஆம் ஆண்டு யாழில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்று அதன்பின்னர் ஏற்படவில்லை எனவும், ஆனால் அவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் சக்தி யாழ்.மாநகர சபையிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஆகவே, யாழ்.மாநகர சபையின் கீழ் இயங்கும் தீயணைப்பு பிரிவை தனியான பிரிவாக அமைத்து அதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

சட்டத்தரணி மற்றும் மனைவியை கொன்ற கொலையாளி! சிஐடிக்கு கிடைத்த அனுமதி

சட்டத்தரணி மற்றும் மனைவியை கொன்ற கொலையாளி! சிஐடிக்கு கிடைத்த அனுமதி

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026