யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் இன்றிரவு இடம்பெற்ற விபத்தில் மரணம்
accident
jaffna
death
lecturer
By Sumithiran
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன் இன்றிரவு இடம் பெற்ற விபத்தில் உயிரழந்தார்.
கோப்பாய் இராச வீதி கிருஷ்ணன் கோவில் சந்தியில் இன்று 03.03.2022 இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் உயிரிழந்தார்.
கரவெட்டியில் உள்ள வீட்டிலிருந்து இரவு கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோது வீதியில் வெளிச்சம் இன்றி நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதி விபத்து நேரிட்டதாகத் தெரியவருகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி