யாழ். பலாலி விமான நிலையம் குறித்து வெளியான தகவல்

Jaffna Sri Lankan Peoples Jaffna International Airport Anura Karunathilake
By Sathangani Feb 22, 2026 07:19 AM GMT
Report

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் பயணிகள் முனைய விரிவாக்கத் திட்டம் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, விமான நிலையத்தின் குறித்த அபிவிருத்திப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திட்டத்தின் முதல் கட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தொடங்கும் என்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக (Anura Karunathilaka) உறுதிப்படுத்தியுள்ளார்.

அக்குரேகொட இரட்டைப் படுகொலை : துப்பாக்கிதாரி குறித்து வெளியான தகவல்!

அக்குரேகொட இரட்டைப் படுகொலை : துப்பாக்கிதாரி குறித்து வெளியான தகவல்!

உள்நாட்டு விமான சேவை

பயணிகள் முனையத்தை விரிவுபடுத்தும் திட்டம், நாட்டிற்குள் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், வடக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

யாழ். பலாலி விமான நிலையம் குறித்து வெளியான தகவல் | Jaffna Palali Airport Passenger Terminal Expansion

இந்த விரிவாக்கம் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் அநுர கருணாதிலக உள்ளிட்ட குழுவினர் கடந்த19ஆம் திகதி அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒத்தது அநுர அரசு - சீறும் நாமல்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒத்தது அநுர அரசு - சீறும் நாமல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026