வலி மேற்கில் வசிப்பவர்கள் மக்களா மாக்களா - வீதியை முடக்கி கோசமிட்ட யாழ் மக்கள்!

Tamils Jaffna SL Protest Nothern Province
By Dharu Nov 29, 2022 08:58 AM GMT
Report

யாழ், வலிகாமம் மேற்கில் காணப்படுகின்ற பிரதான மூன்று வீதிகளை புனரமைத்து தருமாறு கோரி வலிகாமம் மேற்கு பிரதேச வாழ் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டமானது இன்று(29) காலை மூளாய் பிரதான வீதியை முடக்கி பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரிடம் தமது பிரச்சினைகளை கொண்டு செல்லவே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

வலி மேற்கில் வசிப்பவர்கள் மக்களா மாக்களா

வலி மேற்கில் வசிப்பவர்கள் மக்களா மாக்களா - வீதியை முடக்கி கோசமிட்ட யாழ் மக்கள்! | Jaffna Road Development Request Providence Mayor

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “வலி மேற்கு மக்களுக்கு வசந்தம் இல்லையா? ஏசி அறையில் இருந்து வெளியே வாருங்கள் எங்கள் அவலங்களை பாருங்கள், வடமாகாண ஆளுநரே மேற்கில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள், வலி மேற்கில் வசிப்பவர்கள் மக்களா மாக்களா, நகரத்திலும் கிராமத்திலும் வீதிகளில் வேற்றுமையா, 782,784,786 வீதிகளால் பயணிக்கும் மக்கள் வலிகளுடன் செல்வதா, RDA அதிகாரிகளே உங்கள் அசந்தமே எங்கள் அவலங்கள் இனியாவது திரும்பிப் பாருங்கள், யாழ்- மானிப்பாய் காரைநகர் ,மாவடி- மூளாய் -வட்டுக்கோட்டை பொன்னாலை வீதிகளை உடன் புனரமையுங்கள், ”இவ்வாரான பதாகைகளை ஏந்தியவாறு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் சங்கானைப் பிரதேச செயலகத்திற்கு விரைந்ததோடு , பிரதேச செயலரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபையின் உபதவிசாளர் சச்சிதானந்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான பொன்ராசா, இலங்கேஸ்வரன், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வலி மேற்கில் வசிப்பவர்கள் மக்களா மாக்களா - வீதியை முடக்கி கோசமிட்ட யாழ் மக்கள்! | Jaffna Road Development Request Providence Mayor

வலி மேற்கில் வசிப்பவர்கள் மக்களா மாக்களா - வீதியை முடக்கி கோசமிட்ட யாழ் மக்கள்! | Jaffna Road Development Request Providence Mayor

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி