யாழில் மீட்கப்பட்ட அதி உயர் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள்

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Dilakshan Oct 17, 2023 08:32 AM GMT
Report

யாழ் குருநகர் பகுதியில் 01 கிலோவுக்கும் அதிகமான TNT உயர் வெடிமருந்துகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் இன்று (17) காலை  மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையி்ன் போதே அதிசக்தி வாய்ந்த இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள ஜெட்டிக்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மே18 நினைவுத்தூபியை அகற்ற மீண்டும் முயற்சி

யாழ் பல்கலைக்கழக மே18 நினைவுத்தூபியை அகற்ற மீண்டும் முயற்சி


சட்ட நடவடிக்கை

இந்த வெடிமருந்துகளை சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக மறைத்து வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

யாழில் மீட்கப்பட்ட அதி உயர் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் | Jaffna Sri Lanka Navy Found High Explosives Tnt

இந்நிலையில், வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

யாழில் காதலியின் மிரட்டலால் காதலன் உயிர்மாய்ப்பு!

யாழில் காதலியின் மிரட்டலால் காதலன் உயிர்மாய்ப்பு!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024