யாழில் மாணவனின் ஆடைகளை களைந்து காணொளி பதிவு செய்து தாக்குதல்

Jaffna Sri Lanka Police Investigation Arrest
By Kajinthan Apr 09, 2026 03:36 PM GMT
Report

தனிப்பட்ட பகை காரணமாக யாழில், 17 வயது மாணவன் ஒருவனின் ஆடைகளை களைந்து, அவன்மீது தாக்குதல் நடாத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து வேறு நபர்களுக்கு அனுப்பிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய நபர் தலைமறைவாகியுள்ளார். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவனின் ஆடைகளை களைந்து  தாக்குதல்

மாணவனின் வீட்டிற்கு சென்ற இருவர் அவரை மோட்டார் சைக்கிளில் வயல்வெளிக்கு கடத்திச் சென்று ஆடைகளை களைந்து காணொளி எடுத்து அதனை சக மாணவர்களுக்கு நேரலையில் காண்பித்துள்ளனர்.

யாழில் மாணவனின் ஆடைகளை களைந்து காணொளி பதிவு செய்து தாக்குதல் | Jaffna Student Stripped Videotaped And Attacked

பின்னர் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மற்றைய நபர் தலைமறைவாகியுள்ளார்.

கைதானவருக்கு நீதிமன்றின் உத்தரவு

இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக சுன்னாகம் காவல்துறை தெரிவித்துள்ளது.

யாழில் மாணவனின் ஆடைகளை களைந்து காணொளி பதிவு செய்து தாக்குதல் | Jaffna Student Stripped Videotaped And Attacked

இதேவேளை மற்றைய சந்தேகநபரை கைது செய்யும் வகையில் சுன்னாகம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடசாலைகளில் நடைபெறும் கொண்டாட்டங்கள் : கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

பாடசாலைகளில் நடைபெறும் கொண்டாட்டங்கள் : கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் : அம்பலப்படுத்திய அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் : அம்பலப்படுத்திய அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016