இங்கிலாந்துக்காக செஸ் விளையாடும் யாழ்ப்பாண தமிழச்சியின் நெகிழ்ச்சியான தருணம்

Sri Lankan Tamils London Chess Chennai
By Sumithiran Jul 06, 2022 10:47 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

நெகிழ்ச்சியான தருணம்

யாழ்ப்பாண பெற்றோருக்கு பிறந்து இங்கிலாந்து அணிக்காக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை அக்ஷயா கலையழகன் லண்டனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்படும் போது, ​ ஒரு வகையான வீடு திரும்பும் உணர்வு ஏற்படுவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

21 வயதாகும் அக்ஷயாவின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். 90-களில் இலங்கை உள்நாட்டுப் போரின் போது லண்டனுக்கு புலம்பெயர்ந்தனர். "இலங்கைத் தமிழச்சியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இலங்கை மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு நாடுகளிலும் வேரூன்றியிருந்ததால், ஒலிம்பியாட் போட்டி நடக்கும் இடம் சென்னை என அறிவிக்கப்பட்டபோது நான் மிகவும் உற்சாகமடைந்தேன். நான் கடைசியாக 2009-2010க்கு இடையில் அங்கு சென்றேன். மீண்டும் அங்கு வர முடியவில்லை" என்று அக்ஷயா கூறினார்.

கணக்காளராக பணிபுரியும் அக்ஷயாவின் பெற்றோர், எட்டு வயதிலேயே அவளை சதுரங்க விளையாட்டில் அறிமுகப்படுத்தினர். அவர் சர்ரேயில் உள்ள நான்சுச் பள்ளியில் போட்டிகளை வெல்வதன் மூலம் தனது செஸ் விளையாட்டை தொடங்கினார்.

இங்கிலாந்துக்காக செஸ் விளையாடும் யாழ்ப்பாண தமிழச்சியின் நெகிழ்ச்சியான தருணம் | Jaffna Tamilachi Playing Chess For England

அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்

2013-ஆம் ஆண்டில், அக்ஷயா ELO மதிப்பீட்டில் 2158 புள்ளிகள் பெற்று 12 வயதில் British women's crown பட்டத்தை வென்றதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

2015-ஆம் ஆண்டிலும் அவர் தனது சாதனையை மீண்டும் செய்தார். Tromso, Norway (2014) , Baku in Azerbaijan (2016) மற்றும் Batumi, Georgia (2018) என தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பியாட்களில் அக்ஷயா விளையாடியுள்ளார். அக்ஷயா தனது சதுரங்க விளையாட்டில் முதலிடத்தில் இருப்பது மட்டுமல்லாமல், தனது கல்வியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு சட்ட மாணவியாக உள்ளார். "ஒலிம்பியாட் மிகவும் கடினமான மற்றும் நீண்ட போட்டியாகும். நிகழ்வில் சிறப்பாக செயல்படுவதிலேயே எங்கள் கவனம் இருக்கும், அதேநேரம் சென்னையில் உள்ள கோயில்களைப் பார்க்கவும், உள்ளூர் உணவு வகைகளை ரசிக்கவும் சிறிது நேரம் ஒதுக்க விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.

இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புகிறேன்

"வீட்டில், நாங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசுகிறோம். எனவே, சென்னையில் உள்ள உள்ளூர் மக்களுடன் உரையாடும்போது எனக்கு கடினமாக இருக்காது" என்று அவர் கூறினார். மேலும், "நான் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புகிறேன் ஆனால் தற்போதைய (அரசியல்) நிலைமையில் இது மிகவும் கடினம். எதிர்காலத்தில் அது சிறப்பாக மாறும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

இங்கிலாந்துக்காக செஸ் விளையாடும் யாழ்ப்பாண தமிழச்சியின் நெகிழ்ச்சியான தருணம் | Jaffna Tamilachi Playing Chess For England

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சதுரங்க கழகம்

அவர்களது வேர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க, அக்ஷயாவின் குடும்பத்தினர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சதுரங்க கழகத்தை நடத்தி வருகின்றனர். "சதுரங்கப் பலகைகளை வாங்குவதற்கும், அங்கு வந்து விளையாடுபவர்களுக்கு புத்தகங்களை அனுப்புவதற்கும் நாங்கள் நிதி வழங்குகிறோம். ஆர்வமுள்ள மாணவர்கள் செஸ் போட்டிகளில் கலந்துகொள்ள நிதியும் ஏற்பாடு செய்துள்ளோம்" என்று அக்ஷயா கூறினார். 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017